நலவாழ்வு

உடற்பயிற்சிகள்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது பழமொழி. உடலின் ஆரோக்கியத்திற்காக உடற்பயிற்சி செய்வதனால் உடலின் இயக்கங்களையும், உள்ளத்தையும் சீரடையச் செய்து நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. உடற் பயிற்சி என்பது உடல் நிலையும் நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும்.

மருத்துவக் குறிப்பு

தமிழில் மருத்துவக் கல்வியைக் கற்றல் தொடர் துறைச்சார் கல்விக்கு தடையாக இருக்கும் எனப்படுகிறது. அதி உயர் மருத்துவ தகவல்கள் ஆங்கிலத்திலேயே இருப்பதாலும், அவற்றை தமிழில் மொழி பெயர்தற்கு வளங்கள் போதாமையாலும் தமிழ்வழி மருத்துவக் கல்வி தடையாக இருக்கும் எனப்படுகிறது.

யோகா முறைகள்

“யோகா” என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை. யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழைமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன. 

உணவு முறைகள்

“உணவு” பழக்க வழக்க முறைகள் என்பவை நாம்  உணவு உட்கொள்ளும் பொழுது கடைபிடிக்கவேண்டிய சில செய்முறை பண்பாட்டு முறைகளைக் குறிப்பதாகும். உலகில் கிட்டதட்ட இரண்டாயிரதிற்கும் அதிகமான தாவர இனங்கள் பயிர் செய்யப்படுகிறது.